அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றவியல் வழக்கு!

Loading… அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். பல வார ஊகங்களுக்குப் பிறகு, மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தின்படி, ட்ரம்ப்பை குற்றஞ்சாட்ட நியூயார்க் கிராண்ட் ஜூரி நேற்று (வியாழக்கிழமை) வாக்களித்தது இது, அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் முதல் முன்னாள் ஜனாதிபதியாக அவரை மாற்றியது. Loading… குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இன்னும் அறியப்படவில்லை, மேலும் எதிர்வரும் நாட்களில் குற்றப்பத்திரிகை … Continue reading அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றவியல் வழக்கு!